தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடியுடன் சந்திப்பு..

March 30, 2022 admin 0

குன்றக்குடி திருவண்ணமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் .என். காமகோடி அவர்களை கும்பகோணத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆசி வழங்கினார். திருத்துறைப்பூண்டி அருகில் அமைந்துள்ள […]

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வைரல்..

March 26, 2022 admin 0

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் ஆல்பம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சாதனை :ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாகி டிம் குக் பெருமிதம்..

March 26, 2022 admin 0

தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் iPhone 13 Mini யில் தங்கள் சமூகங்களின் அதிர்வை படம்பிடித்தனர். தற்போது அந்த படைப்புகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக ஆப்பிள் நிறுவன […]

உ.பி முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்பு..

March 25, 2022 admin 0

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்யநாத் நேற்று […]

காரைக்கால் விநாயகர் கோயில் முகப்பு மண்டப விவகாரம் : புதுவை ஐ.ஜி, ஆட்சியர் நேரில் ஆய்வு…

March 25, 2022 admin 0

காரைக்காலில் அமைந்துள்ள பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் புதுச்சேரி காவல்துறை ஐ.ஜி., காரைக்கால் மாவட்ட ஆட்சியர் […]

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்..

March 24, 2022 admin 0

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் வேர்ல்டு எக்ஸ்போ […]

அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை: நிதியமைச்சர் ..

March 24, 2022 admin 0

அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்

“கோவை, மதுரையில் மெட்ரோ” இரயில் திட்டம் : பேரவையில் நிதியமைச்சர் தகவல்..

March 24, 2022 admin 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் போதுகோவை மெட்ரோ இரயில் திட்ட விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது, பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதிபெறுவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் […]

டெல்லியில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது..

March 24, 2022 admin 0

டெல்லியில் துவாரகா பகுதியில் 25 வயது இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பெண்களை டெல்லி போலீசார் கைது செயது விசாரணை நடத்திவருகின்றனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்களை கைது செய்யக்கூடாது: சீமான்…

March 24, 2022 admin 0

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சமடையும் இலங்கை தமிழர்களை கைது செய்யக்கூடாது – நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை […]