டெல்லியில் பிரதமர் மோடி- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …

March 31, 2022 admin 0

டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைக்கவுள்ளதாக தெரிகிறது. டெல்லியில் நாளை மறுநாள் திறக்கவுள்ள திமுக அலுவலகத் திறப்பு விழாவிற்கு அழைக்கவுள்ளதாகவும் […]

டெல்லியில் காங்.,தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …

March 31, 2022 admin 0

டெல்லி பயணம்மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அதுபோல் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திமுக மாநிலங்களவை,மக்களவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். இன்னும் சிறிது நேரத்தில் பிரதமர் […]

” ரஷ்ய ராணுவம் அதிபர் புடினை தவறாக வழி நடத்துவதா அமெரிக்கா குற்றச்சாட்டு”..

March 31, 2022 admin 0

ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை அந்நாட்டு ராணுவம் தவறாக வழிநடத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனின் வடபகுதியில் உள்ள செர்னோபில் அணுமின் நிலை பகுதியில் நிலை கொண்டிருந்த ரஷ்ய படைகள் அருகிலுள்ள பெலாரஸ் […]

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் ..

March 31, 2022 admin 0

தமிழகத்தில் உள்பகுதிகளின் மீதான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் […]

பெட்ரோல்,டீசல்,காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து :சிலிண்டருக்கு மாலை அணிவித்து ராகுல்காந்தி ஆர்ப்பாட்டம்..

March 31, 2022 admin 0

பெட்ரோல்,டீசல்,காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ராகுல்காந்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம்5 மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை […]

விரைவில்… காலியாகவுள்ள கோயில் அறங்காவலர் குழுக்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர் பாபு..

March 31, 2022 admin 0

தமிழகத்தில் காலியாகவுள்ள கோயில் அறங்காவலர் குழுக்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருத்தணி கோயில் ராஜகோபுரம் – ரதவீதி வரை ரூ.90 லட்சத்தில் 56 […]

வன்னியர்களுக்கு 10.55% சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

March 31, 2022 admin 0

தமிழக அரசு வன்னியர்களுக்கு வழங்கிய 10.55% சதவீத உள் ஒதுக்கீடு செல்லாதுஎன உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.10.55% சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு […]

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்., 6 முதல் மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..

March 30, 2022 admin 0

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்ரல் 6 முதல் மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என சட்டப்பேரவை அலுவல் கூட்டத்திற்குப் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.ஏப்ரல் 6ம் தேதி […]

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பானது : மா.கம்யூ.,கண்டனம்…

March 30, 2022 admin 0

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு பிட்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பானது இந்திய (மார்க்சிஸ்ட்)கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.நாட்டின் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளதாக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் […]

பொறியியல் படிப்பு குறிப்பிட்ட பிரிவுகளுக்கு கணிதம் பாடம் கட்டாயமில்லை : CSE, EEE, ECE படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க அவசியம் இல்லை…

March 30, 2022 admin 0

பொறியியல் படிப்புகளில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேருவதற்கு 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய வழிகாட்டு […]