ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் குகேஷ் முதலிடம்..

April 19, 2022 admin 0

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் குகேஷ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இந்திய இராணுவத்திற்கு புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம்

April 18, 2022 admin 0

இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இந்திய இராணுவ தளபதி ஓய்வு பெறுவதையடுத்து புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. […]

பஞ்சாயத்து ராஜ் தினமான 24-ம் தேதி கிராம சபை கூட்டம் : தமிழக அரசு அறிவிப்பு..

April 17, 2022 admin 0

பஞ்சாயத்து ராஜ் தினமான 24ம் தேதி கிராம சபை கூட்டம் தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் ஏப்ரல்-24ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் […]

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 27-ஆம் ஆண்டு குருபூசை விழா…

April 17, 2022 admin 0

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 45-வது குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் ( தவத்திரு குன்றக்குடி அடிகளார்) அவர்களின் 27-ஆம் ஆண்டு குருபூசை விழா இன்று 07.04.2022 ஞாயிற்றுக்கிழமை சித்திரை நட்சத்திரத் […]

அழகோவியம் : இன்னொரு மோனலிசா…

April 17, 2022 admin 0

அழகோவியம் இன்னொரு மோனலிசா… உலகிலேயே அதிக முறை மீள் உருவாக்கம் செய்யப்பட்ட விக்டோரியா காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியம் – ப்ளேமிங் ஜூன். பிரிட்டிஷ் சிற்பியும் ஓவியக் கலைஞருமான பிரெடரிக் லெய்டனால் தீட்டப்பட்டது. இளவேனிற்காலத்தில் […]

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 1 லட்சம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் நாளை காணொலியில் கலந்துரையாடல்…

April 15, 2022 admin 0

தமிழகத்தில் மின் இணைப்பு வழங்கக்கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக, 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை கடந்த 23.9.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான […]

அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு..

April 15, 2022 admin 0

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு…

April 15, 2022 admin 0

புகழ் பெற்ற சித்திரை விழாவின் 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி […]

காரைக்குடி நகராட்சி கூட்டம் : சொத்து வரி உயர்வு பற்றிய விவாதம் நடத்த வலியுறுத்தி கொட்டும் மழையில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா..

April 12, 2022 admin 0

காரைக்குடி நகராட்சியின் சிறப்புக் கூட்டம் கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் லெட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள […]

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு..

April 10, 2022 admin 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணுாரில் நடைபெற்ற அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் […]