எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றியஅரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு…

October 6, 2022 admin 0

திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றசாட்டியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றாக அறிவித்த இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் […]

ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் காங். தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு…

October 6, 2022 admin 0

கர்நாடகாவில் ராகுல் காந்தி நடத்தி வரும் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் 6 […]

டி20 உலகக்கோப்பை போட்டியிலிருந்து பும்ரா விலகல் : பிசிசிஐ அறிவிப்பு..

October 3, 2022 admin 0

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார். அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

வடகிழக்கு பருவமழை அக்., 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம் தகவல்..

October 3, 2022 admin 0

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக […]

2023 -ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வு :தமிழக அரசு நடத்தும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

October 3, 2022 admin 0

சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமை சேவைகள் பயிற்சி மையத்தில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி யில் சேர விரும்புகிறவர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்பு.சென்னை,மதுரை,கோவை உள்ளிட்ட நகரங்களில் அகில இந்திய […]