இந்தி எந்த வடிவில் வந்தாலும் எதிர்போம்: ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

October 15, 2022 admin 0

இந்தியை திணிக்க முயன்றால் டெல்லிக்கு சென்று போராடுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு, ஒரே நுழைவு தேர்வு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு …

October 14, 2022 admin 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமலை வரும் 20ம் தேதி தொடங்கும் என எதிர்பார்த்தநிலையில் தற்போது தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5 நாட்களுக்கு […]

இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி : இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு..

October 14, 2022 admin 0

இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிடுகிறது. டிசம்பருக்குள் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முடிக்க வேண்டிய […]

ஹிஜாப் வழக்கு : உச்சநீதி மன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு …

October 13, 2022 admin 0

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த, […]

ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடர்: இறுதி போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி …

October 13, 2022 admin 0

ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரில் அரையிறுதிக்கு நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.முன்னதாக பேட்டிங் செய்த இந்திய மகளிர் […]

காரைக்குடி அருகே குடிநீர் தொட்டி பணியில் மிஞ்சிய மண் சாலை போட திருட்டு : வட்டாசியர் நடவடிக்கை

October 13, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ் நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை பதினான்காவது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.ரூ 33 இலட்சம் […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,688 சிறப்பு பேருந்துகள் : அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு…

October 10, 2022 admin 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

காரைக்குடியில் அதிமுக தொண்டர்களின் குமுறல்: கண்டுகொள்வாரா எடப்பாடி…

October 10, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக தொண்டர்கள் நகர செயலாளார் மெய்யப்பனின் தொடர் புறக்கணிப்பால் மனம் கொதித்து உள்ளனர்.காரைக்குடிக்கு அன்மைக்காலமாக வருகை புரியும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரையும் தொண்டர்கள் சந்திக்காதவாறு தன் […]

இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சி அரசியல் சட்டத்திற்கு எதிரானது : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

October 10, 2022 admin 0

“இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்…

October 10, 2022 admin 0

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும் உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் (82) உடல் நல குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு […]