சிவகங்கை மாவட்ட காங்., தலைவராக சஞ்சய் காந்தி நியமனம் …

September 6, 2023 admin 0

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக திரு சஞ்சய் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காரைக்குடியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாராளுமன்ற அலுவலகத்தில் அலுவலகத்தில் […]

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்-ஒபிஎஸ் சந்திப்பு…

September 2, 2023 admin 0

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை மாற்ற வேண்டாம் : பாமக தலைவர் டாக்டர் ச.இராமதாஸ் வலியுறுத்தல்…

September 2, 2023 admin 0

பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை சிதைக்காமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் இலக்கியங்களை கசடற கற்கும் […]

சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை: உச்சநீதிமன்றம் அதிரடி..

September 2, 2023 admin 0

சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, மனைவி அல்லது கணவன் இருக்கும் போதே வேறு பெண் அல்லது […]

அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி மே-2023 தேர்வு முடிவுகள் வெளியீடு..

September 2, 2023 admin 0

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மே-2023-ல் நடைபெற்ற தேர்வுகளுககான முடிவுகள் கீழ்கண்ட பாடப்பிரிவுகளுக்கு www.alagappauniversity.ac.in இணையதளத்தில் வெளியடப்பட்டுள்ளது.இளநிலை பிரிவு பி.ஏ(ஆங்கிலம்,வரலாறு,பொதுநிர்வாகம்,பொருளாதாரம்,),பி.லிட்,பிகாம்,பிசிஏ போன்ற பிரிவுகளில் உள்ள தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.முதுநிலைப் பிரிவு,இளநிலை பட்டய பிரிவு […]

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் சீறிப் பாய்ந்தது ஆதித்யா-எல்1 விண்கலம்…

September 2, 2023 admin 0

சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.சூரியனை ஆய்வு செய்வதற்காக PSLV C-57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல் […]