19-வது ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தங்கம் வென்றது..

September 25, 2023 admin 0

19-வது ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம்,மற்றும் வெண்கலத்தை கைப்பற்றிய இந்தியா அதுபோல் துடுப்பு படகு போட்டியிலும் வெண்கலத்தை வென்றது இந்திய அணி. சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் […]

ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையால் “டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், டல் சிட்டியாக மாறிவிட்டது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

September 24, 2023 admin 0

ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையால் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், டல் சிட்டியாக மாறிவிட்டது எனமுதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த படியூரில் மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி […]

நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

September 24, 2023 admin 0

நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.11 மாநிலங்களை இணைக்கும் வகையில் புதிதாக 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து […]

எடப்பாடி தலைமையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

September 24, 2023 admin 0

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு பொது செயலாளர் எடப்பாடி பழனுசாமி தலைமையில் நடைபெறுகிறது!! அதிமுக கூட்டணியில் பாஜக […]

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இந்தியாவிற்கு 3 வெள்ளி,2 வெண்கலப் பதக்கம்..

September 24, 2023 admin 0

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.இன்று நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 3 வெள்ளி,2 வெண்கலப் பதக்கம் பதக்கத்தை வென்றது இந்தியா.ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் […]

வாக்காளர் அட்டை பதிவிற்கு ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை : உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்….

September 24, 2023 admin 0

18 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர் அட்டை பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை அதே போல ஆதார் இல்லாமல் வாக்காளர் அட்டை வழங்க முடியாது என்று அர்த்தம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் […]

மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா :ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்…

September 18, 2023 admin 0

மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவையில் ஒப்புதல் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 1996ம் ஆண்டு முதல் முறையாக தேவேகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டுவரப்பட்டது, எனினும் மக்களவையில் தோல்வி அடைந்தது 1998ல் வாஜ்பாய் […]

விநாயகர் சதுர்த்தி: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்…

September 18, 2023 admin 0

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நாடு முழுவதும்இந்து சமய மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.ஆவணி மாத வளர் பிறையில் வரும் சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம் : காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

September 15, 2023 admin 0

மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற […]

காரைக்குடியில் இந்திய ஒற்றுமை பயணம் ஒராண்டு நிறைவையொட்டி பேரணி : ப.சிதம்பரம் பங்கேற்பு..

September 8, 2023 admin 0

சிவகங்கை மாவட்ட காரைக்குடியில் இந்திய ஒற்றுமை பயணம் ஒராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பேரணி காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கல்லுக்கட்டி, செக்காலை ரோடு வழியாக கல்லுாரி சாலையில் உள்ள […]