அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி மே-2023 தேர்வு முடிவுகள் வெளியீடு..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மே-2023-ல் நடைபெற்ற தேர்வுகளுககான முடிவுகள் கீழ்கண்ட பாடப்பிரிவுகளுக்கு www.alagappauniversity.ac.in இணையதளத்தில் வெளியடப்பட்டுள்ளது.
இளநிலை பிரிவு பி.ஏ(ஆங்கிலம்,வரலாறு,பொதுநிர்வாகம்,பொருளாதாரம்,),பி.லிட்,பிகாம்,பிசிஏ போன்ற பிரிவுகளில் உள்ள தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதுநிலைப் பிரிவு,இளநிலை பட்டய பிரிவு தேர்வுகளுக்கான முடிவுகளும் வெளிடப்பட்டுள்ளன.
மறுமதிப்பீட்டிற்கான வழி முறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகள் www.alagappauniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அழகப்பா பல்கலைக்கழக தேர்வாணையர்(பொ) முனைவர் ஏ.கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.