48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு செல்லும் வைகை தண்ணீர்..

November 30, 2023 admin 0

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் வைகை ஆற்றின் குறுக்கே 1975ம் ஆண்டு கட்டப்பட்ட மதகு அணையில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் வரையில் 45 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளதால் வைகை நீர் தங்குதடையின்றி செல்கிறது.48 ஆண்டுகளுக்குப் பிறகு […]

தமிழ்நாடு நோக்கி நகரும் ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) புயல் : 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…

November 30, 2023 admin 0

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) என்ற புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தில் […]

மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை : மலேசிய பிரதமர் அறிவிப்பு..

November 27, 2023 admin 0

மலேசியாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு டிச,1ம் தேதி முதல் விசா தேவை இல்லை என்றும், அவர்கள் […]

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை : முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்…

November 27, 2023 admin 0

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை இன்று (நவ.27) காலை 11.00 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சிலை திறப்பு விழாவில் வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி, மகன்கள் […]

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது:இந்திய வானிலை மையம்…

November 27, 2023 admin 0

தெற்கு அந்தமான் மற்றும் மலக்கா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வரும் 29-ம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது. டிசம்பர் […]

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா : மலை உச்சியில் மகாதீபம் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

November 26, 2023 admin 0

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலை […]

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

November 24, 2023 admin 0

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மணல் குவாரி மோசடி வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை […]

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல தமிழ்நாடு ஆளுநருக்கும் பொருந்தும்: ப.சிதம்பரம்…

November 24, 2023 admin 0

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு ஆளுநருக்கும் பொருந்தும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ளட்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆளுநருக்கு […]

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1100-வது இணைகளுக்கு திருமணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..

November 24, 2023 admin 0

இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1100ஆவது இணைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களில் இருக்கக்கூடிய இணைகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் […]

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் : “அரோகரா” முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..

November 24, 2023 admin 0

பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பின் உள்ள மலையின் உச்சியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். இவ்வாண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் […]