கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஜன.21-ல் நடைபெறும்: அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்..

November 17, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் அமைந்துள்ள சொர்ணமூர்த்திஸ்வரர் திருக்கோயில் தேர் வெள்ளோட்டம் ஜனவரி21-ல் நடைபெறும் என அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் […]

”அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை” : ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு…

November 11, 2023 admin 0

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை என ஜோதிமணி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து […]

“பாதங்களைப் பாதுகாப்போம்” : காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் தனிப் பிரிவு தொடக்கம்…

November 11, 2023 admin 0

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் சர்க்கரை(நீரழிவு) நோயாளிகளின் பாதங்களைப் பாதுகாக்க தனிப் பிரிவை உலக நீரழிவு தினத்தை (நவம்பர்-14 ) முன்னிட்டு தொடங்கியுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேரின் பாதங்கள் பாதிக்கப்படுகின்றன. […]

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

November 4, 2023 admin 0

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் […]

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா :நவ.17-ஆம் தேதி தொடக்கம்..

November 4, 2023 admin 0

பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பின் உள்ள மலையின் உச்சியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.இவ்வாண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 17-ஆம் […]

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு :உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்வு..

November 4, 2023 admin 0

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே […]

காரைக்குடியில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்…

November 4, 2023 admin 0

நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தை காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர் மன்ற தலைவர் முத்துதுரை,நகரமன்ற துணை தலைவர் குணசேகரன், அழகப்பா பல்கலைக் […]

தெலுங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு: ஒய்.எஸ்.சர்மிளா அதிரடி அறிவிப்பு…

November 3, 2023 admin 0

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஓய்.எஸ்.சர்மிளாவின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தங்கையான சர்மிளா 2021-ல் ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியை தொடங்கினார்.

“BIO CLOCK” என்றால் என்ன?

November 3, 2023 admin 0

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock. நமக்கு தெரிந்த வட்டத்தில் […]

தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட்: இன்று 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்…

November 3, 2023 admin 0

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி […]