வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது:இந்திய வானிலை மையம்…

தெற்கு அந்தமான் மற்றும் மலக்கா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வரும் 29-ம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.