தமிழ் எண்களைப் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் எளியவழி: பா.பாலா

பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பையனிடம்
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.


அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அந்தபையனிடமே கேட்டேன்.

உடனே அப்பையன்
“1 2 3 4 5 6 7 8 9 0
என்ற எண்ணுக்கு
முறையே,
க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′
என்றான்.
“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி,வாக்கியமாக்கி
மனப்பாடம் செய்ததாக கூறினான்.

அதாவது,

“க’ டுகு, 1

“உ’ ளுந்து, 2

“ங’ னைச்சு,. 3

“ச’ மைச்சு, 4

“ரு’ சிச்சு, 5

“சா’ ப்பிட்டேன்,. 6

“எ’ ன, “. 7

அ’ வன், 8

“கூ’ றினான்; 9

“ய’ என்றேன் 0

மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்

 

நன்றி :“சமர்க்களம்” வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து

 

Easy method to learn Thamizh numbers

இப்படித்தான் ஓட்டுறாங்க…: அலற வைக்கும் வாட்ஸ் ஆப் வீடியோ!

மதுராந்தகம் அருகே நல்லூர் ஏரி உடைந்து பயிர்கள் சேதம்..

Recent Posts