ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு

March 7, 2019 admin 0

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரின் பேருந்து நிலையத்தில்  குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் […]

விரைவில்.. 20 ரூபாய் புதிய நாணயம் : மத்திய அரசு அரசாணை..

March 7, 2019 admin 0

புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கானஅரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பத்து ரூபாய் நாணயம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகி விட்ட நிலையில் 20 ரூபாய் நாணயம் அறிமுகமாகிறது. அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்று அரசாணையில் […]

, கேரளா வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் -அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை..

March 7, 2019 admin 0

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்குள் நேற்று இரவு புகுந்த இரண்டு மாவோயிஸ்டுகள், ரிசார்ட் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள அந்த ரிசார்ட்டில் மாவோயிஸ்டுகள் […]

ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தகவல்..

March 6, 2019 admin 0

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். “விசாரணையில் இருக்கும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன” […]

டெல்லியில் இருந்து ஜெர்மன் தலைநகர் பிராங்பர்ட் சென்ற விமானத்தில் காற்றழுத்த குறைபாடு..

March 6, 2019 admin 0

டெல்லியில் இருந்து பிராங்பர்ட் சென்ற ஏர் இந்தியா விமானம், உள் காற்றழுத்த குறைபாடு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து மதியம் 1.35 மணி அளவில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு […]

வாக்குப்பதிவு எந்திரங்களை, கால்பந்து போல் பயன்படுத்தும் கட்சிகள் : தலைமை தேர்தல் ஆணையர் கருத்து..

March 5, 2019 admin 0

தேர்தல் முடிவைப் பொறுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, அரசியல் கட்சிகள் கால்பந்தைப் போன்று பயன்படுத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குடியசுத் தலைவர் […]

மும்பை தாக்குதல் போல் மீண்டும் அரங்கேற்ற தீவிரவாதிகள் சதி: கடற்படை தளபதி எச்சரிக்கை

March 5, 2019 admin 0

மும்பையில் 2008-ம் ஆண்டு கடல் வழியாக வந்த லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாதிகள் பெரும் தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் இதுபோன்ற தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக கடற்படை தளபதி லம்பா கூறியுள்ளார். […]

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்..

March 5, 2019 admin 0

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.bjp.org முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை முடக்கியதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .

தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை : பசுமை தீர்ப்பாயம்..

March 5, 2019 admin 0

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எட்வின் வில்சன் என்பவர் சார்பில் வக்கீல் சஞ்சய் உபாத்யாய் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் காகிதங்களால் செய்யப்பட்ட கொடிகள், பேனர்கள், பெயர் பலகைகள் […]

மக்கள் உங்களை நம்பவில்லை பாதுகாப்புப் படையைதான் நம்புகிறார்கள் : பிரதமர் மோடியை தாக்கிய சித்தார்த்..

March 4, 2019 admin 0

பாகிஸ்தானில் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசி வருகிறர். இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, நாடு ஒரே குரலில் பேச வேண்டும். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் […]