என்னடா இது சிபிஐக்கு வந்த சோதனை: நீண்ட இழுபறிக்கு பின்னர் புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டதிலும் சர்ச்சை!

February 3, 2019 admin 0

பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள், கண்டனங்களுக்குப் பின்னர் சிபிஐக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அதிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிபிஐ புதிய இயக்குனராக மத்திய பிரதேச டிஜிபி பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரிஷிகுமார் சுக்லா […]

பீஹாரில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 7 பேர் பலி

February 3, 2019 admin 0

பீஹாரில் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 7 பேர் பலியாகினர். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 அளவில் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த ரயிலின் […]

வாக்கை பறிக்க சலுகை வலை: மோடி அரசின் பட்ஜெட் தந்திரம்

February 1, 2019 admin 0

மோடியின் செல்வாக்கு அதல பாதாளத்திற்கு சரிந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்காக பாஜக பல்வேறு குறுக்குவழிகளை தேடிப்பிடித்து செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பியூஷ்கோயல் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டை, […]

தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு: மோடி அரசின் தேர்தல் சோப்

February 1, 2019 admin 0

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தனிநபருக்கான வருவாய் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக அதிகரித்து, மோடி அரசு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. 2014 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தனி நபர் வருமான […]

ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் : ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது…

January 31, 2019 admin 0

நாடுமுழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது. […]

காந்தி உருவப்படத்தைத் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண்..

January 31, 2019 admin 0

காந்தி உருவப்படத்தைத் துப்பாக்கியால் சுட்டு, அதை ஓர் அரசியல் செயல்பாடாகக் கொண்டாடினார் இந்து மகா சபா தலைவர் பூஜா சாகுன் பாண்டே. இவர், அகில பாரதிய ஹிந்து மகா சபா இந்துக்களான நீதிமன்றத்தை உருவாக்கினார். […]

6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் இது தேசிய பேரழிவு : ராகுல் குற்றச்சாட்டு..

January 31, 2019 admin 0

2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையுள்ள ஓராண்டில் வேலையில்லாதோர் விகிதம் […]

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

January 31, 2019 admin 0

2019 -ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் சற்று முன் குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு […]

சிபிஐ இயக்குனர் நியமன வழக்கு: மேலும் ஒரு நீதிபதி விலகல்

January 31, 2019 admin 0

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் […]

திட்டக்குழு, ஆர்பிஐ, சிபிஐ மாதிரி தேசிய புள்ளியியல் ஆணையமும் அவுட்டா…? : கிளர்ந்தெழும் சர்ச்சை

January 30, 2019 admin 0

திட்டக்குழு, ரிசர்வ் வங்கி, சிபிஐ வரிசையில் மத்திய அரசின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான  தேசிய புள்ளியியல் துறையையும், மோடியின் அரசு மரணத்தை நோக்கித் தள்ளியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆனால், தேசிய […]