பெட்ரோல்,டீசல்,எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து 22 -ந்தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

February 17, 2021 admin 0

வரலாறு காணாத நிகழ்வாக தினம்,தினம் உயர்ந்து மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி வரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் பிப்.22-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் […]

தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் காட்டம்..

February 17, 2021 admin 0

தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது மக்களுக்காக தான் இருக்க வேண்டும் என அமைச்சர் […]

2021 சட்டப்பேரவைத் தேர்தல் : திமுக விருப்ப மனு விண்ணப்பம் தொடங்கியது..

February 17, 2021 admin 0

தமிழக, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது!. விருப்பமனுக்கள் வரும் பிப்.,24 வரை விநியோகிகப்படும் அன்றே பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328-க்கு விற்பனை..

February 17, 2021 admin 0

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,416-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.10-க்கு விற்பனை […]

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் காலதாமதமான நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் ..

February 17, 2021 admin 0

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் காலதாமதமான நடவடிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு. அரசியல் சட்டத்தையும் – […]

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு :மே-3-ஆம் தேதி முதல் தொடக்கம்..

February 17, 2021 admin 0

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் பள்ளிகளில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.35,744-க்கு விற்பனை…

February 16, 2021 admin 0

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.35,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து, ரூ.4,468-க்கு விற்பனை ஆகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு […]

நான்கு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டம்: மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு..

February 16, 2021 admin 0

பொதுத்துறை வங்கிகள் நான்கை தனியார் மயமாக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட நான்கு வங்கிகளைத் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் […]

2009 மக்களவை தேர்தல் வழக்கு:ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

February 16, 2021 admin 0

2009 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ராஜகண்ணப்பன் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை […]

நடிகை ஓவியா மீது பாஜக சைபர் க்ரைம் பிரிவில் புகார் ..

February 15, 2021 admin 0

சென்னை வரும் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு வெளியிட்டதற்காக நடிகை ஓவியா மீது சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய […]