தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328-க்கு விற்பனை..

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,416-க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.