2021 சட்டப்பேரவைத் தேர்தல் : திமுக விருப்ப மனு விண்ணப்பம் தொடங்கியது..

தமிழக, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது!.

விருப்பமனுக்கள் வரும் பிப்.,24 வரை விநியோகிகப்படும் அன்றே பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி நாளாகும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.