உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது மேற்கு இந்தியதீவுகள் அணி..

July 1, 2023 admin 0

உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை முன்னாள் சாம்பியன் மேற்கு இந்தியதீவுகள் அணி இழந்தது.இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று ஆட்டங்கள் […]

முடங்கியது டிவிட்டர் தளம்…

July 1, 2023 admin 0

உலகம் முழுதும் டிவிட்டர் தளம் திடீரென முடங்கியது. தகவல்களை அனுப்ப முடியாமலலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கோளாறை சரி செய்யும் நடவடிக்கையில் டிவிட்டர் நிறுவனம் தீவிரமாக […]

புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்: நாளை மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி..

July 1, 2023 admin 0

இறைவன் சிவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்தான் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார்.புதுவை மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா கோலாகலமாக […]

ஆளுநர் ரவி அவர்களே, சிறிது நேரம் அமைதி காக்கவும் : கனிமொழி எம்.பி காட்டம்..

July 1, 2023 admin 0

திமுக மகளிர் அணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி தனது டிவிட்டர் பதிவில்.. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.வரலாறு […]

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..

July 1, 2023 admin 0

தமிழ்நாடு அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் […]

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ தாஸ் மீனா நியமனம்..

June 29, 2023 admin 0

தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக தற்போது உள்ள […]

“ஆஸ்கர் விருதுகள்” தேர்வு குழு உறுப்பிராக இயக்குனர் மணிரத்னம் நியமனம்…

June 29, 2023 admin 0

சினிமாவில் சர்வதேச உயரிய விருதான “ஆஸ்கர் விருதுகள்” தேர்வு குழுவில் தமிழகத்தின் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூரில் கலவரம் நடந்த பகுதிகளில் மக்களை சந்திக்கத் ராகுல் காந்திக்கு தடை.

June 29, 2023 admin 0

மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்திலிருந்து சாருசந்த்பூருக்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி வாகனத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியதாக தகவல்.விஷ்ணுபூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமைசெயலாளராக சிவதாஸ் மீனா?..

June 29, 2023 admin 0

தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேந்ததெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக தற்போது உள்ள சிவதாஸ் மீனா புதிய […]

பொறியியல் இளங்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..

June 26, 2023 admin 0

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் பொறியியல் இளங்கலை படிப்புகளில் சேர கலந்தாய்வு நடக்க உள்ளது.இதற்காக விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் மே 5ம் […]