16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

August 21, 2018 admin 0

தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டனர். சென்னை காவல்துறையில் கடந்த 20 நாட்களாக பல அதிரடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. முன்னாள் […]

குழந்தைகளைக் குறிவைக்கும் இந்த மர்ம நபர் யார்?

August 21, 2018 admin 0

  அடையாளம் தெரியாத ஒரு நபர் குழந்தைகளைக் குறிவைத்து விரட்டிச் சென்று ஊசி போடுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்ற இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி றது. இந்த வீடியோவில், அடையாளம் தெரியாத […]

ஆசியப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி வென்றார் ..

August 21, 2018 admin 0

18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 50 மீ ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளிப்பதக்கம் வென்றார்.  

கேரள பேரிடர் : ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி நிதியுதவி..

August 21, 2018 admin 0

தென் மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மாநிலமே சின்னபின்னமானது. இத்தகைய இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளதாக மாநில […]

ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..

August 21, 2018 admin 0

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தண்ணீரை சேமிக்கும் வகையில் அதிமுக அரசு […]

10 நாட்களில் சேமிக்க வழியில்லாததால் 90 டிஎம்சி நீர் கடலில் கலந்தது…

August 21, 2018 admin 0

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை சேமிக்க வழியில்லாததால் கடந்த 10 நாட்களில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக ஏறத்தாழ 90 டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று கலந்துள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த அதிக […]

நதிநீர் இணைப்புகள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்..

August 21, 2018 admin 0

தமிழகத்தில் அடுத்தாண்டு ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்தவுடன் நீர்நிலைகள் மேம்படுத்தப்படும் என அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நதிநீர் இணைப்புகள் தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.  

“ ரபேல் விமானம் வாங்கியதில் 36 ஆயிரம் கோடி ஊழல்” : நாராயணசாமி குற்றச்சாட்டு..

August 21, 2018 admin 0

‘மோடி ஆட்சியில் ரபேல் விமானம் வாங்கியதில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. ரபேல் விமானத்தின் விலை 1,651 கோடி ரூபாயாக தீர்மானிக்கப்பட்டு. விமானம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் என […]

கீழை நாடுகளைப் பார்த்து அஞ்சும் மேலை நாடுகள்: மலேசிய பிரதமர் மகாதிர் முகமது

August 21, 2018 admin 0

கீழை நாடுகளைப் பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் அஞ்சத் தொடங்கி இருப்பதாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார். 5 நாள் பயணமாக மலேசியா சென்றுள்ள மகாதிர், அங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி […]