ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக: டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..

August 20, 2018 admin 0

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் வெள்ள நிவாரண பொருட்களில், அதிமுகவினர் ஸ்டிக்கர் ஓட்டி விளம்பரம் செய்து வருவதால், ”ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் […]

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார் : ரணில்..

August 20, 2018 admin 0

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை இலங்கையின் உண்மையான நண்பன் என வர்ணித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கைக்கு வாஜ்பாய் உதவிபுரிந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பில் உள்ள […]

வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…

August 20, 2018 admin 0

கேரளாவிலும் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை எட்டியது. பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் […]

உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..

August 20, 2018 admin 0

உள்ளாட்சித்துறை பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார்.  

ராஜீவ் காந்தி பிறந்த நாள் : நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை..

August 20, 2018 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி […]

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் ஆண்கள் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி

August 20, 2018 admin 0

18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்க்கான 10 மீ ஏர் துப்பாக்கி சுடுதலில் தீபக் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனா வீரர் தங்கம் வென்றார்.

கலைஞர் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி..

August 20, 2018 admin 0

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை தனது குடும்பத்தாருடன் திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கலைஞர் மறைவின் போது விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் […]

திருச்சி அருகே பண்டைத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான துலாக்கிணறு கண்டுபிடிப்பு: கீழடியின் நிலைஏற்பட்டுவிடாமல் பாதுகாக்க தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை

August 19, 2018 admin 0

திருச்சி மணச்சநல்லூர் அருகே தமிழர்களின் தொன்ம அடையாளமான 800 ஆண்டுகள் பழமையான துலாக்கிணறு இருப்பது தெரிய வந்துள்ளது. சோழங்கநல்லூர் கிராமத்தில், இருபுறமும் உயரமான கல் தூண்களும், அதில் கட்டி கிணற்றில் இருந்து தண்ணீர் இரைப்பதற்காக […]

பேரழிவில் இருந்து மீள முயலும் கேரளம்: சாலைகளை தாங்களே சீரமைக்கத் தொடங்கிய மக்கள்

August 19, 2018 admin 0

கேரளாவில் மழை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், பல இடங்களில் சீர்குலைந்த சாலைகளை பொதுமக்களே தங்களது சொந்த முயற்சி மற்றும் பணச் செலவில் சீரமைத்து வருகின்றனர். பாலக்காடு அருகே ஆலத்தூர் கிராமத்தில் முற்றிலும் சேதமடைந்த சாலையை,  […]

டிரென்ட்ஜ் பிரிட்ஜ் 3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை

August 19, 2018 admin 0

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.  இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து […]