பாடகி ஜானகி நடித்த 96 படத்தில் நீக்கப்பட்ட காட்சி…

November 27, 2018 admin 0

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். இந்த நிலையில், இப்படத்தில் பின்னணிப் […]

ஏ.ஆர்.ரகுமான், ஷாருகான் பங்கேற்கும் உலக கோப்பை ஹாக்கி தொடக்க விழா (நேரலை)

November 27, 2018 admin 0

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 14 ஆவது உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரகுமான், ஷாருகான், மாதுரி தீட்சித் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இதில் பங்கேற்கின்றனர். நேரலையாக ஒளிபரப்பப்பான வீடியோ  

ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி: புவனேஸ்வரில் தொடங்குகிறது

November 27, 2018 admin 0

உலக கோப்பை ஹாக்கி தொடர் புவனேஸ்வரில் நாளை தொடங்குகிறது. ஏ.ஆர். ரகுமான், ஷாருகான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடக்க விழா இன்று மாலை நடைபெறுகிறது. 16 நாட்டு அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான உலகக்கோப்பை […]

டி20 கிரிக்கெட் : இந்திய அணி அபார வெற்றி..

November 25, 2018 admin 0

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 1-1 என சமன் செய்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 […]

உலக மகளிர் குத்துசண்டை போட்டி : இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்றார்

November 24, 2018 admin 0

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை படைத்தார். 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை மேரி கோம் வீழ்த்தினார்.

மகளிர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை : இறுதிப்போட்டியில் மேரி கோம்…

November 22, 2018 admin 0

மகளிர்  உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.  10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. 48 கிலோ […]

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் : ஆஸ்திரேலிய அணியை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி..

November 18, 2018 admin 0

வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தானாவின் அதிரடி ஆட்டத்தால், மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸில் பெண்களுக்கான உலகக் […]

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி-20 போட்டி: இந்தியா வெற்றி

November 13, 2018 admin 0

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை […]

2-வது T20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..

November 6, 2018 admin 0

லக்னோவில் இன்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி எதிரான 2-வது T20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 111 ரன்கள் […]

5-வது ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி..

November 1, 2018 admin 0

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் […]