இன்முகத்திற்கு சொந்தக்காரர் வசந்தகுமார் : திமுக இரங்கல் தீர்மானம்..

August 29, 2020 admin 0

இன்முகத்திற்கும், எளிமைக்கும் இணைபிரியாத சொந்தக்காரர் என, வசந்தகுமார் மறைவுக்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.29), திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த அ.ரகுமான்கானின் திருவுருவப் […]

முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு கரோனா தொற்று..

August 29, 2020 admin 0

சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும்,திருப்பத்துார் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாய்தர்மராஜ்

காங்., எம்.பி வசந்தகுமார் மறைவு : ப.சிதம்பரம் இரங்கல்…

August 28, 2020 admin 0

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான வசந்தகுமார் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் எங்கள் அன்புத் தோழர் திரு வசந்தகுமார் MP அவர்களின் மறைவு எல்லோருக்கும் […]

காங்., எம்.பி வசந்தகுமார் கரோனா தொற்றால் காலமானார்…

August 28, 2020 admin 0

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களுல் ஒருவருமான வசந்தகுமார் எம்.பி கரோன தொற்றால் தற்போது உயிரிழந்துள்ளார். 70 வயதான இவர் 2019-ல் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். […]

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை

August 28, 2020 admin 0

சென்னை அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்து 3-ம் ஆண்டு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவராக பொறுப்பேற்று இன்று 3-ம் […]

தமிழகத்தில் மேலும் புதியதாக 5,981 பேருக்கு கரோனா தொற்று..

August 27, 2020 admin 0

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது.தமிழகத்தில் மேலும் 5,981 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் […]

நீட், ஜேஇஇ தேர்வு ஒத்திவைப்பு விவகாரம்: கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…

August 27, 2020 admin 0

நீட், ஜேஇஇ தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து 7 மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ள நிலையில் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா முதல்வர்களும் எதிர்த்து வழக்கில் இணைய வேண்டும் என திமுக […]

திமுக முப்பெரும் விழா : விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு..

August 27, 2020 admin 0

சென்னையில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தி.மு.க. வெளியிட்டுள்ளது. பெரியார் விருது – மா.மீனாட்சிசுந்தரம்,அண்ணா விருது – அ.இராமசாமி,கலைஞர் விருது – எஸ்.என்.என். உபயதுல்லாபாவேந்தர் விருது – […]

அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு..

August 27, 2020 admin 0

அருந்ததியர் சமூகத்திற்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். அருந்ததியர் சமூகத்திற்கு ஆதி திராவிடர் சமூகத்திற்காக வழங்கப்பட்ட 18 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து […]

மாநில அரசுகள் உள் இட ஒதுக்கீட்டை வழங்க அதிகாரம் உள்ளது: உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு

August 27, 2020 admin 0

SC/ST உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில சட்டமன்றங்களுக்கு உரிமை உள்ளது – ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு.தமிழ்நாடுஅரசு 2009ல் அருந்ததியினருக்கு(SCA) கல்வி வேலைவாய்ப்புகளில் 3% உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட […]