திமுக முப்பெரும் விழா : விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு..

சென்னையில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தி.மு.க. வெளியிட்டுள்ளது.

பெரியார் விருது – மா.மீனாட்சிசுந்தரம்,
அண்ணா விருது – அ.இராமசாமி,
கலைஞர் விருது – எஸ்.என்.என். உபயதுல்லா
பாவேந்தர் விருது – அ.தமிழரசி,
பேராசிரியர் விருது – சுப.ராஜகோபால்
வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் திமுக முப்பெரும் விழா கொண்டாடி வருகிறது. அண்ணா பெரியார், திமுக உதயமான தினம் இம்மூன்றையும் முப்பெரம் விழாவாக கொண்டாடி விருதுகளையும் வழங்கி வருகிறது.