அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு..

August 27, 2020 admin 0

அருந்ததியர் சமூகத்திற்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். அருந்ததியர் சமூகத்திற்கு ஆதி திராவிடர் சமூகத்திற்காக வழங்கப்பட்ட 18 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து […]

மாநில அரசுகள் உள் இட ஒதுக்கீட்டை வழங்க அதிகாரம் உள்ளது: உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு

August 27, 2020 admin 0

SC/ST உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில சட்டமன்றங்களுக்கு உரிமை உள்ளது – ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு.தமிழ்நாடுஅரசு 2009ல் அருந்ததியினருக்கு(SCA) கல்வி வேலைவாய்ப்புகளில் 3% உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட […]

முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்…

August 27, 2020 admin 0

சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய சாதனையாளர். பதினெட்டாவது இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த அவர், தமது மூன்றாண்டுப் பதவிக் காலத்தில் – 33 ‘சட்டக் கமிஷன் அறிக்கைகளை’ மத்திய அரசுக்கு அளித்த […]

தமிழகத்தில் மேலும் புதியதாக 5,958 பேருக்கு கரோனா தொற்று..

August 26, 2020 admin 0

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 5,958 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,261 […]

குட்கா முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்றுவது ஏன்? :மு.க.ஸ்டாலின் கேள்வி

August 26, 2020 admin 0

மக்களின் உயிரைக் குடிக்கும் குட்கா ஊழலில் அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது […]

பேராசிரியர் பணிகளில் ஓபிசிகளுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி: மருத்துவர் ராமதாஸ் அறிக்கை…

August 26, 2020 admin 0

மத்தியப் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு தணிக்கை வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.26) வெளியிட்ட அறிக்கை…“இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக […]

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியடும் முன் அனைத்தக் கட்சிக் கூட்டம் : திமுக கோரிக்கை..

August 26, 2020 admin 0

வரும் செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன் அனைத்துக்ககட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை மனுவை […]

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : சபாநாயகர் நாளை விசாரணை..

August 26, 2020 admin 0

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டப்பேரவை சபாநாயகர் நாளை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்ததை அடுத்து நாளை […]

ஒரு வழக்கிற்காக குண்டர் தடைச் சட்டமா?: உயர்நீதிமன்றம் கேள்வி..

August 26, 2020 admin 0

அன்மையில் கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்தாக கருப்பர் கூட்டம் யூடிப் சானலைச் சேர்ந்த சுரேந்திரன் குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்த வழக்கு. தொடரப்பட்டது. சுரேந்திரனின் […]

கல்வி தொலைக்காட்சியால் தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது : முதல்வர் பழனிசாமி பெருமிதம்…

August 26, 2020 admin 0

கல்வி தொலைக்காட்சி தொடங்கி ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘`கல்வித் தொலைக்காட்சி’ இன்றுடன் முதலாம் ஆண்டினை பூர்த்தி செய்கிறது என்ற செய்தியும், இந்தத் தொலைக்காட்சி இந்தியாவில் […]