தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,688 சிறப்பு பேருந்துகள் : அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு…

October 10, 2022 admin 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

காரைக்குடியில் அதிமுக தொண்டர்களின் குமுறல்: கண்டுகொள்வாரா எடப்பாடி…

October 10, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக தொண்டர்கள் நகர செயலாளார் மெய்யப்பனின் தொடர் புறக்கணிப்பால் மனம் கொதித்து உள்ளனர்.காரைக்குடிக்கு அன்மைக்காலமாக வருகை புரியும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரையும் தொண்டர்கள் சந்திக்காதவாறு தன் […]

இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சி அரசியல் சட்டத்திற்கு எதிரானது : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

October 10, 2022 admin 0

“இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றியஅரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு…

October 6, 2022 admin 0

திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றசாட்டியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றாக அறிவித்த இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் […]

வடகிழக்கு பருவமழை அக்., 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம் தகவல்..

October 3, 2022 admin 0

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக […]

2023 -ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வு :தமிழக அரசு நடத்தும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

October 3, 2022 admin 0

சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமை சேவைகள் பயிற்சி மையத்தில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி யில் சேர விரும்புகிறவர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்பு.சென்னை,மதுரை,கோவை உள்ளிட்ட நகரங்களில் அகில இந்திய […]

கோட்டையூர் பேரூராட்சி 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி பாஜகவில் இணைந்தார்..

September 30, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர் பேரூராட்சியில் 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி அவர்கள் இன்று பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி (@) சத்தியநாதன் தலைமையிலும், […]

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..

September 26, 2022 admin 0

வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில்அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், […]

குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடுகிறது: காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேச்சு

September 23, 2022 admin 0

காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: தமிழகம் புண்ணிய பூமி. பல விடுதலைப் போராட்ட தியாகிகளை தந்துள்ளது. அறிவு ஜீவிகள் […]

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்..

September 22, 2022 admin 0

பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000 தங்களின் குறைந்த பட்ச வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. தமிழ்நாடு […]