முக்கிய செய்திகள்

Category: உலகம்

கென்யாவில் நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..

கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் தீவிரவாதி துப்பாக்கி கொண்டு தாக்கினான் . விடுதி வாசலில் குண்டும்...

குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் : டிரம்ப் எச்சரிக்கை

சிரியாவிலுள்ள குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் என்று துருக்கி அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

ஈரானில் சரக்கு விமானம் விபத்து :10 பேர் உயிரிழப்பு…

ஈரானில் சரக்கு விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் இராணுவத்திற்கு சொந்தமான ’போயிங் 707 கீரீய்ஸ்’ சரக்கு விமானம்...

துளசி கபார்ட் 2020 அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு.

2020ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக துளசி கபார்ட் பேட்டி அளித்துள்ளார். துளசி கபார்ட் : 37 வயதான ஜனநாயக கட்சியை...

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்…

அமெரிக்க அரசு அலுவலகங்களுக்கான செலவின நிதி மசோதா நிறைவேற்றப்படாததால் இன்றுடன் 21வது நாளாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வெள்ளை மாளிகையை...

இந்தியத் தூதரகம் உள்ளிட்ட தூதரகங்களில் வீசப்பட்ட மர்மப் பொருட்களால் பரபரப்பு..

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியத் தூதரகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதரகங்களில் மர்மப் பொருட்கள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்தியா, அமெரிக்கா,...

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு…

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக்...

ஒருவருடத்திற்கு கூட அரசுத்துறைகளை முடக்குவேன்: டிரம்ப் எச்சரிக்கை..

அமெரிக்கா அதிபர் டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் 5...

பாலை நிலத்தை சோலை வனமாக்கி சீனா சாதனை..

சீனா வியக்கத்தக்க அளவு வளர்ந்து வருகிறது. தொழிலிலும்,விவசாயத்திலும் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு உதாரணமாக 40 ஆண்டுகளுக்கு முன்னால் வறண்ட பாலை நிலத்தை ஒட்டிய இருந்த கிராமத்தை,...

ஆப்கானில் இந்தியா நூலகம் அமைப்பது பற்றி டிரம்ப் கிண்டல்..

உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்யப்படும் எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்ட இந்தியா நிதி உதவி செய்தவதால் என்ன பயன் என்று...