40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும் : திமுக அனைத்து அணிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

December 28, 2022 admin 0

திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் 40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும் திமுக அனைத்து அணிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் […]

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி : எடப்பாடி பழனிசாமி உறுதி…

December 27, 2022 admin 0

சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேசினார் அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக […]

இந்திய வரலாற்று பேரவையின் 81-வது மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..

December 27, 2022 admin 0

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவது ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என இந்திய வரலாற்று பேரவையின் 81-வது மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று […]

இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு …

December 26, 2022 admin 0

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகள் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அடுத்து விண்ணப்பதாரர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்த தேர்வு முடிவுகளை பார்த்து […]

மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து …

December 26, 2022 admin 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து கூறினார். சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பொதுவுடைமை […]

வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் துாத் கைது..

December 26, 2022 admin 0

வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் துாத்தை சிபிஐ கைது செய்தது. ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி தொடர்பாக சாந்தா கோச்சர் வழக்கில் வேணுகோபால் துாத் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.3250 கோடி கடன் வழக்கில் வீடியோகான் […]

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு…

December 25, 2022 admin 0

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடும்.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய […]

ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கனிமொழி எம்.பி…

December 23, 2022 admin 0

ஹரியானாவில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திமுகவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன் நடை போடும் திரு. ராகுல் காந்தி […]

அவதார் 2 : எழுத்தாளர் சுந்தரபுத்தனின் விலாசமான பார்வை

December 23, 2022 admin 0

ஜேம்ஸ் கேமரூனின் பாசமலர் சென்னை நெக்சஸ் விஜயா மால் பலாசோ சினிமாவில் அவதார் 2 பார்த்தேன். அடடா… மனித கற்பனைக்கு எட்டாத காட்சிகளின் பேரழகில் மயங்கிப்போனேன். இந்திய சினிமாவில் பார்த்து ரசித்த கதைதான். ஹீரோ […]

கூட்டுறவுத்தறை செயலாளராக உள்ள இராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு …

December 23, 2022 admin 0

தமிழக அரசின் கூட்டுறவுத்தறை செயலாளராக இருந்து வருகின்ற இராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.