தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920-க்கு விற்பனை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 குறைந்து ரூ.4,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.10 காசு குறைந்து ரூ.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது.