முக்கிய செய்திகள்

Tag: , ,

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கான அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு : உச்சநீதிமன்றம்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரும்...

ப்ரியா வாரியார் கண்ணடித்ததில் தவறு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி

மலையாள சினிமாவில் நடிகை ப்ரியா வாரியார் கண்ணடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தது. இந்த காட்சியால்மத உணர்வு புண்பட்டதாக ஹைதராபாத்தை சேர்ந்த...

கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

பிரதமரை கொல்ல சதி செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக கூறி மனித...

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் அனுமதி அளித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது...

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: உச்சநீதிமன்றம்..

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கிராமப்புற மக்கள் உச்சநீதிமன்ற விசாரணையை நேரிடி ஒளிபரப்பில் பார்ப்பது நல்லது....

கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்..

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளியாகும் கழிவுகளை சேகரிப்பதற்கு  போதிய கட்டுமானம் இல்லாத காரணத்தாலும்,  பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அணு உலையை மூட வேண்டும் என பூவுலகின்...

தலைமை நீதிபதிக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக பல நீதிபதிகள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து காங்., உட்பட எதிர்கட்சிகள் துணை குடியரசுத் தலைவரிடம் மாநிலங்களவையில்...

காவிரி வழக்கில் தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

  தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே மாதத்துக்குள் காவிரியில்  4 டி.எம்.சி. தண்ணீரை தர...

நாங்க காவிரி மேலாண்மை வாரியம்னு சொல்லலையே…: நீதிபதி தீபக்மிஸ்ரா திடுக்

  காவிரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஸ்கீம் என்று ஒரு செயல்திட்டத்தைத் தான், கூறியுள்ளோமே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் எனத் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை...

பத்தமாவத் படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

பத்மாவத் திரைப்படத்தை வெளியிட தடையில்லை மாநில அரசுகளின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.