கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்..

July 2, 2018 admin 0

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளியாகும் கழிவுகளை சேகரிப்பதற்கு  போதிய கட்டுமானம் இல்லாத காரணத்தாலும்,  பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அணு உலையை மூட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற […]

தலைமை நீதிபதிக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

May 8, 2018 admin 0

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக பல நீதிபதிகள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து காங்., உட்பட எதிர்கட்சிகள் துணை குடியரசுத் தலைவரிடம் மாநிலங்களவையில் விவாதிக்க மனுக் கொடுத்தனர். துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா […]

காவிரி வழக்கில் தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

May 3, 2018 admin 0

  தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே மாதத்துக்குள் காவிரியில்  4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு […]

நாங்க காவிரி மேலாண்மை வாரியம்னு சொல்லலையே…: நீதிபதி தீபக்மிஸ்ரா திடுக்

April 2, 2018 admin 0

  காவிரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஸ்கீம் என்று ஒரு செயல்திட்டத்தைத் தான், கூறியுள்ளோமே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் எனத் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றக் […]

பத்தமாவத் படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

January 23, 2018 admin 0

பத்மாவத் திரைப்படத்தை வெளியிட தடையில்லை மாநில அரசுகளின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ராஜீவ் கொலையாளிகள் விடுவிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு..

January 23, 2018 admin 0

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கக் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் கெடு […]

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம்..

December 12, 2017 admin 0

2018 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்படுகிறது என கூறி பீட்டா அமைப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2017 ஜனவரியில் […]

இரட்டை இலை: உச்சநீதிமன்றத்தில் இன்றோ நாளையோ மேல்முறையீடு செய்கிறார் தினகரன்

November 27, 2017 admin 0

அதிமுக கட்சியும், அதன் சின்னமான இரட்டை இலையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கே (மதுசூதனன் அவைத்தலைவராக இருந்த அதிமுகவுக்கு) உரியது என கடந்த 24 ஆம் தேதி மத்திய தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. […]

நீதி கேட்டு கதறும் இளம்பெண் ஹாதியா…! (ட்விட்டர் வீடியோ)

November 26, 2017 admin 0

கேரளாவில் அகிலா என்ற இந்துமதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா என்ற பெயரில் மதம்மா இஸ்லாமிய இளைஞரைத் திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால், அவர் கட்டாயமாக மத மாற்றம் செய்யபப்ட்டதாக ஹாதியாவின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். […]