முக்கிய செய்திகள்

Tag: , , , ,

ஜெ., மருத்துவமனைக்கு செல்லும் முன் போயஸ் கார்டனில் நடந்தது என்ன?: சசிகலா வாக்குமூலம்..

ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம், சசிகலா எழுத்துபூர்வமான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில்,...

ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி: சென்னை விழாவில் மோடி பேச்சு

ஜெயலலிதாவின் கனவு திட்டமான மகளிருக்கு மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி பேசினார். ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை...

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் : தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்..

மறைந்த முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் இன்று. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். ஜெயலலிதாவின்...

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஆஜர்..

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநருக்கு சம்மன்...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேரில் ஆஜராக தினகரனுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

டி.டி.வி தினகரனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கும் விசாரணை ஆணையம் சம்மன்...

நான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல: டிடிவி தினகரன்!

தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதனால் தான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதற்கான சான்றிதழை...

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு சம்மன் ..

ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனுக்கள்...

தொலைக்காட்சிகளில் வெளியானது ஜெயலலிதா வீடியோ!

டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.  சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர்...

ஜெயலலிதா எனும் அவர்…! : செம்பரிதி

 “ஜெயலலிதா எனும் நான்…” என்ற அந்தக் குரல், ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியின் மீது நம்பிக்கையும், பிடிப்பும் கொண்ட எவருக்கும், புளகாங்கிதத்தையோ, உற்சாகத்தையோ தரக் கூடியது...

ஜெயலலிதா நினைவு தினம் : ஜெயலலிதா சமாதியில் முதல்வர் எடப்பாடி அஞ்சலி…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சமாதியில் முதல்வர் எடப்பாடி மல் துாவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அதிமுக சார்பில் சென்னை...