தவிர்க்க முடியாத தலைவர் ஸ்டாலின்… ஏன்?: செம்பரிதி

August 15, 2018 admin 0

கலைஞர் மறைந்துவிட்டார். ஆனால், அவரை அப்போதும், இப்போதும், எப்போதும் எதிர்த்து வரும் ஆதிக்க கூட்டத்தின் உக்கிரம் மட்டும் தணிந்த பாடில்லை. வாழும் காலம் முழுவதும் அவரைச் சிறுமைப் படுத்துவதையே அரசியலாக கொண்ட அந்த கூட்டம், […]

அருமைத் தம்பி என்ற பிறப்புரிமையுடன் அண்ணா அருகே தூங்குகிறார் கலைஞர்: திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் உருக்கமான தீர்மானம்

August 14, 2018 admin 0

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், அண்மையில் மறைந்த கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு: […]

பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது..

August 14, 2018 admin 0

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெறும் என பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். கருணாநிதி மரணம் அடைந்ததால் திமுக தலைவர் பதவி காலியாக […]

கலைஞர் இறுதிச் சடங்கில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்?: ரஜினி ஆவேசம்

August 13, 2018 admin 0

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் […]

வேலூர் அஞ்சலிக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்!

August 12, 2018 admin 0

வேலூரில் திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியின்போதும் செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வேலூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி […]

கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: வைகோ

August 11, 2018 admin 0

தமிழ்கூறும் நல்லுலகின் தன்னேரில்லாத் தலைவர் கலைஞர். கோடிக்கணக்கானத் தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்றுவிட்டார். ஐம்பது ஆண்டு காலம் திராவிட இயக்கத்துக்கு தலைமையேற்று வழிநடத்திய கலங்கரை விளக்கம் […]

சமூக நீதிக்கு போராடியவர் கலைஞர் : சோனியா இரங்கல்..

August 8, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்: கருணாநிதி மறைவு, பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் போன்ற ராஜதந்திரியை பார்க்க முடியாது. இந்திய அளவிலும் […]

தன் மக்களுக்காக எழுத்தின் மூலம் போராடியவர் கலைஞர் : பிரதமர் மோடி இரங்கல்..

August 7, 2018 admin 0

திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்! இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.. “இந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி மறைவை அறிந்து மிகுந்த […]

மெரீனாவில் கலைஞருக்கு இடம் தர தமிழக அரசு மறுப்பு!

August 7, 2018 admin 0

  சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் தருவதாக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சட்டச்சிக்கல் இருப்பதால் திமுக தலைவர் […]

“எழுந்துவா தலைவா” முழக்கத்துடன் காத்திருக்கும் தொண்டர்கள்!

August 7, 2018 admin 0

கலைஞர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு இரவு முழுவதும் விடிய, விடிய எழுந்துவா தலைவா என முழங்கியபடி திமுக தொண்டர்கள் காத்திருந்தனர். வெளியூர்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் நிற்கவோ, படுக்கவோ இடமின்றி […]