குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி மாபெரும் பேரணி: லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு..

December 23, 2019 admin 0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி தொடங்கியது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், […]

திமுக பேரணிக்கு உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு..

December 22, 2019 admin 0

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இந் த பேரணிக்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது. […]

ஊழல் வழக்கில் இருந்து அன்புமணியைக் காப்பாற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு: டி.ஆர்.பாலு விமர்சனம்…

December 19, 2019 admin 0

ஊழல் வழக்கில் சிக்கி உள்ள அன்புமணியைக் காப்பாற்றுவதற்காக சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையை ராமதாஸ் காவு கொடுத்துள்ளார் என, மக்களவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டி.ஆர்.பாலு இன்று (டிச.19) வெளியிட்ட அறிக்கையில், “தமிழினப் […]

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் : ராகுல் அழைப்பு..

December 16, 2019 admin 0

குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடத்த ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா மீது பாசிசவாதிகள் ஏவிவிட்டுள்ள ஆயுதம் தான் மக்களை கூறுபோடும் குடியுரிமை சட்டத்திருத்தம் என்று ராகுல் […]