கொரோனா வைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு…

February 13, 2020 admin 0

மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான் உட்பட […]

சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு…

January 22, 2020 admin 0

கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு; வைரஸ் தொற்று உடையவரின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது!! கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது […]

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை..

December 12, 2018 admin 0

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்முதல் முறையாக 4300 சரக்கு பெட்டகங்களை கொண்ட கப்பல் கையாளப்படுகிறது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று அங்கிருந்தே பிற நாடுகளுக்கு […]

இணையக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தும் சீன அரசு: 4,000 இணையதளங்கள் முடக்கம்

September 22, 2018 admin 0

சீனாவில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 4 ஆயிரம் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள், சூதாட்டம், மதமாற்றத்தைத் தூண்டுதல், வதந்திகளைப் பரப்புதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க, சீனாவின் […]

ஒரு வயதிற்குள் குழந்தைகள் உயிரிழப்பு : இந்தியா முதலிடம்..

September 22, 2018 admin 0

இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இந்த சபையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்கிடுவதற்கான பன்முகமைக் குழு (United Nations […]

தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

September 22, 2018 admin 0

அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன […]

நெருப்புடன் விளையாட வேண்டாம்: அமெரிக்காவைப் பார்த்து ரஷ்யா ஜிவ்…

September 22, 2018 admin 0

பொருளாதார தடை விதிக்கும் விவகாரத்தில், அமெரிக்கா நெருப்புடன் விளையாட வேண்டாம் என  ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது. சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அரசு வியாழக்கிழமையன்று, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  இந்நிலையில், […]

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் ஏன் மானியம் கொடுக்க வேண்டும்: வம்பு பேசும் ட்ரம்ப்!

September 8, 2018 admin 0

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மானியம் வழங்குவது பைத்தியக் கார நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். .அமெரிக்காவின் ஃபார்கோ (Fargo) நகரில் நடைபெற்ற நிதிமூலதனம் தொடர்பான நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளரும் நாடுகளையும், […]

கீழை நாடுகளைப் பார்த்து அஞ்சும் மேலை நாடுகள்: மலேசிய பிரதமர் மகாதிர் முகமது

August 21, 2018 admin 0

கீழை நாடுகளைப் பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் அஞ்சத் தொடங்கி இருப்பதாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார். 5 நாள் பயணமாக மலேசியா சென்றுள்ள மகாதிர், அங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி […]

டோக்லமில் சீனா மீண்டும் படைக்குவிப்பு : அமெரிக்கா குற்றச்சாட்டு..

July 27, 2018 admin 0

இந்திய -சீன எல்லைப்பகுதியானடோக்லமில் மீண்டும் சீனா சத்தமில்லாமல் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. டோக்லம் பீடபூமியில் இந்தியாவும், சீனாவும் படைக் குவிப்பில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. பின்னர் இருநாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றன. […]