மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் தேர்வு: எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு
மத்தியப் பிரதேச முதலமைச்சராக அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவியேற்க உள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கான 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 109 இடங்களில் வென்றுள்ளது. மாயாவதியின் […]