தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூவர் விடுதலை : ஆளுநர் மாளிகை விளக்கம்..

November 20, 2018 admin 0

கடந்த 2000ஆம் ஆண்டு கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை இலக்கியம் பட்டியைச் சேர்ந்த […]

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் விடுதலை..

November 19, 2018 admin 0

தருமபுரி பேருந்து எரிப்ப வழக்கில் சிறையிலிருந்த நெடுஞ்செழியன்,மாது,முனியப்பன் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக ஆளுநரின் ஒப்புதலால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி-2ந்தேதி மறைந்த முன்னாள் […]