அதிமுகவின் புதிய நாளிதழ் ‘நமது அம்மா’ தொடக்கம்

February 24, 2018 admin 0

நமது அம்மா என்ற புதிய நாளிதழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இன்று முதல் வெளியாகிறது. எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய சமயத்தில் கட்சி நடவடிக்கைகளை வெளியிட விரும்பி ‘அண்ணா’ என்ற நாளிதழைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் […]

பிப்., 24 முதல் ‘அம்மா தொலைக் காட்சி’ ….

January 21, 2018 admin 0

அ.தி.மு.க., அதிகாரபூர்வ நாளிதழாக இருந்த, ‘நமது எம்.ஜி.ஆர்.,’ மற்றும் ஜெயா, ‘தொலைக் காட்சி ‘ ஆகியவை, தற்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை, அ.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி விட்டதால், அ.தி.மு.க.,விற்கென புதிய நாளிதழ் மற்றும், […]