நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோ, கைப்பேசி செயலி முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

September 13, 2018 admin 0

அதிமுகவிற்கு என பிரத்யோக செய்தி தொலைக்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். விழாவில் துணை முதல்வர்ஓ.பன்னீர் செல்வம்,அதிமுக அவைத் தலைவர்  இ.மதுசூதனன்  உட்பட அமைச்சர்கள்,அதிமுக தலைவர்கள் பங்கேற்றனர். அம்மா அவர்களின் புகழையும், […]

விரைவில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சானல் “நியூஸ் ஜெ“ ..

September 8, 2018 admin 0

அதிமுகவின் அதிகாரப்பீர்வ தொலைக்காட்சியாக ஜெயா தொலைக்காட்சி விளங்கி வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் ஆளும் அதிமுகவிற்கு எதிராக ஜெயா தொலைக்காட்சி மாறியதால். அதிமுகவிற்கான  ஆதிகாரப்பூர்வ  தொலைக்காட்சி சானல்  தொடங்க அதிமுக தலைமை முடிவெடுத்து. இதன்படி வரும் […]