ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்., புகார் வெட்கக்கேடானது: நிர்மலா சீதாராமன் கண்டனம்…

November 17, 2017 admin 0

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கூறும் புகார்கள் வெட்கக்கேடானவை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய […]