பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு..

March 15, 2024 admin 0

கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.கடந்த 2.2.2024 அன்று தனது தாயுடன் உதவி கேட்டு வந்த 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக […]

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ)அமல்: ஒன்றிய அரசு வெளியீடு..

March 11, 2024 admin 0

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. […]

திமுகவை ஒழிப்பதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…

February 29, 2024 admin 0

நெல்லையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுகவை ஒழித்து விடுவேன் என்று பேசியுள்ளதற்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘திமுகவை […]

சென்னை கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை திறந்து வைத்தார்” :முதல்வர் மு.க.ஸ்டாலின்…

December 30, 2023 admin 0

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று […]

சிறு,குறு நிறுவனங்களின் கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

December 9, 2023 admin 0

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ வழிவகை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, […]

“பாதங்களைப் பாதுகாப்போம்” : காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் தனிப் பிரிவு தொடக்கம்…

November 11, 2023 admin 0

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் சர்க்கரை(நீரழிவு) நோயாளிகளின் பாதங்களைப் பாதுகாக்க தனிப் பிரிவை உலக நீரழிவு தினத்தை (நவம்பர்-14 ) முன்னிட்டு தொடங்கியுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேரின் பாதங்கள் பாதிக்கப்படுகின்றன. […]

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

November 4, 2023 admin 0

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் […]

மழை வெள்ள நிலவரம்: 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

August 4, 2022 admin 0

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் மழை வெள்ள நிலவரம் தொடர்பாக திருச்சி, கரூர் உள்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி […]

அவசியம் இல்லாமல் இலங்கை செல்வதை தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்…

May 12, 2022 admin 0

வன்முறையைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்தியாவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளி வைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு […]

நீங்கள் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் ஏன்?: முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..

June 1, 2020 admin 0

“மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும், என்று ஏப்ரல் 16-ம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]