பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களின் ஆண்மை நீக்கம் : அவசர சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்..

December 16, 2020 admin 0

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களின் ஆண்மையை ரசாயனம் மூலம் நீக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். அன்மைகாலமாக பாலியல் வன் கொடுமை பாகிஸ்தானில் அதிகரித்துள்ளதால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ : பாக்., பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு..

July 26, 2018 admin 0

பாகிஸ்தானில் அன்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கட்சி அதிக இடங்களை பிடித்து ஆட்சியமைக்கவுள்ளது. பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பலப்படுத்த பாடுபடுவேன் என்றும், இந்தியாவுடனான வர்த்தக உறவு வலுப்பெறும் என்றும் அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்கவுள்ள இம்ரான்கான் […]