பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களின் ஆண்மை நீக்கம் : அவசர சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்..

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களின் ஆண்மையை ரசாயனம் மூலம் நீக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அன்மைகாலமாக பாலியல் வன் கொடுமை பாகிஸ்தானில் அதிகரித்துள்ளதால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது