“ஜனவரியில் கட்சி துவக்கம்!” : ரஜினி அறிவிப்பு..

December 3, 2020 admin 0

நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில் ஜனவரியில் கட்சி துவக்கம் டிசம்பர்-31-ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மாத்தவோம்,எல்லாத்தையும் மாத்துவொம்..இப்போ இல்லையேல் எப்போதும் இல்லை என பதிவிட்டுள்ளார். மக்கள் பேராதரவுடன் வெற்றி நிச்சயம்.சட்மன்ற தேர்தலில் அற்புதம் […]

ராகவேந்திர திருமண மண்டப சொத்துவரியை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் வழக்கு: நீதிபதி எச்சரிக்கையால் வாபஸ் ..

October 14, 2020 admin 0

ராகவேந்திர திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்துவரியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கையால் திரும்ப பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமர்ந்த எச்சரிக்கை […]

ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் கைகோா்த்தால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் : குருமூா்த்தி..

January 15, 2018 admin 0

துக்ளக் பத்திாிகையின் 48ம் ஆண்டு விழாவில் அதன் ஆசிாியா் குருமூா்த்தி, நடிகா் ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் கைகோா்த்தால் தமிழகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும் என்று பேசினாா். துக்ளக் பத்திாிகையின் 48ம் ஆண்டு விழா சென்னையில் இன்று […]