“ஜனவரியில் கட்சி துவக்கம்!” : ரஜினி அறிவிப்பு..

நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில் ஜனவரியில் கட்சி துவக்கம் டிசம்பர்-31-ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மாத்தவோம்,எல்லாத்தையும் மாத்துவொம்..இப்போ இல்லையேல் எப்போதும் இல்லை என பதிவிட்டுள்ளார். மக்கள் பேராதரவுடன் வெற்றி நிச்சயம்.
சட்மன்ற தேர்தலில் அற்புதம் அதிசயம் நிகழும் எனத் தெரிவித்துள்ளார்.