முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

ஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி..

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதப்போகும் அணியை தீர்மானிக்கு குவாலிபையர் 2 போட்டி இன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில்...

பாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் ..

ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய காடு வெட்டி குரு உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் இழப்பு பாமக...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- சிபிஐ விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரும் வழக்கில் தமிழக உள்துறை செயலாளருக்கும், சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம்...

காலக்கூத்து : திரைவிமர்சனம்..

காலக்கூத்து : திரைவிமர்சனம்.. காதல் பிரச்சனை, சாதியப் பிரச்சனை என எத்தனையோ இன்னும் இந்த சமூகத்தில் நடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில கொடூர...

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி…

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி அரசு வெற்றி பெற்றது. இறுதி நேரத்தில் பாஜக...

“செம” : திரை விமர்சனம்..

“செம” திரை விமர்சனம்.. தமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என பலரும் ஹீரோவாக வந்துவிட்டனர். அதில் நிலைத்து நின்றது என்று பார்த்தால் விரல் விட்டு...

ஒரு குப்பை கதை : திரை விமர்சனம்..

ஒரு குப்பை கதை வாரம் வாரம் வெள்ளிக் கிழமை வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. ஆனால் பெரிதளவில் சில படங்களுக்கு விளம்பரம் இல்லையென்றாலும் கதையால்...

அந்தமானில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது..

அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை,...

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கேள்வி..

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் சபரி என்பவர்...

சென்னையில் 2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்..

சென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்  சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல்-நேரு பூங்கா மற்றும் சின்னமலை- டிஎம்எஸ் இடையே மெட்ரோ ...