வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி..

முக்கிய வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வழக்கு விசாரணை நேரலை தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.