1 முதல் 9-ம் வகுப்பு வரை மே 14 முதல் கோடை விடுமுறை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பின் ஜூன் 13-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.