“தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகள்”: மத்திய அமைச்சர் மக்களவையில் சர்ச்சை பேச்சு…

July 31, 2018 admin 0

தமிழக்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு எதிர்ப்பு […]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது : காவேரி மருத்துவமனை அறிக்கை

July 31, 2018 admin 0

கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை.. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது : ராகுல்

July 31, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் […]

தன் பெயரில் வெளியாகும் போலி ட்விட்டர் பதிவுகள்: காவல் ஆணையரிடம் கனிமொழி புகார்

July 31, 2018 admin 0

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ட்விட்டர் போன்று போலி ட்விட்டர் பதிவுகளை மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பதிவு செய்து வலைதளங்களில் பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கனிமொழி சார்பில் காவல் ஆணையரிடம் […]

முழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை…

July 31, 2018 admin 0

ஆசியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை, முழு கொள்ளளவை விரைவில் எட்டவுள்ளது. இதனால் எந்த நேரமும் அணை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் “ஆரஞ்சு” வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் […]

ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு?…

July 31, 2018 admin 0

பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குத் தகுதித் தேர்வு, பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வை இந்த […]

பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற நாளை கூடுகிறது புதுவை சட்டப்பேரவை..

July 31, 2018 admin 0

பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது. பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தராமல் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து, கடந்த 19-ம் தேதி புதுவை பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. […]

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6க்குள் தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம்..

July 31, 2018 admin 0

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6க்குள் தாக்கல் செய்ய வேண்டும் இல்லையென்றால் அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற […]

உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சற்றுநேரத்தில் தாக்கல் செய்யவேண்டும்- மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

July 31, 2018 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சற்றுநேரத்தில் தாக்கல் செய்யவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.  

இந்தியாவில் 50% நிலத்தடி நீரில் விஷம்: மத்திய அரசு தகவல்..

July 31, 2018 admin 0

இந்தியாவில் 50% மாவட்டங்களில் நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இது தொடர்பான அறிக்கையில், நிலத்தடி நீரில் புளூரைடு, இரும்பு, […]