தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது…

November 26, 2019 admin 0

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது..கள்ளக்குறிச்சி மாவட்டத்தை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

மராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..

November 26, 2019 admin 0

மராட்டியத்தில் ஆளும் பாஜகவின் பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நவம்பர்-27-ந்தேதி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . என்.வி.ரமணா தலைமையிலான […]

பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை: அஜித் பவாருக்கு சரத் பவார் பதில்

November 24, 2019 admin 0

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசியலில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் அஜித் பவார் நேற்று […]

பட்னாவிஸ் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு…

November 24, 2019 admin 0

மகாராஷ்டிராவில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை பதவி ஏற்பு செய்து வைத்த ஆளுநருக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் […]

அதிமுக பொதுக்குழு : நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

November 24, 2019 admin 0

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் […]

பொய்யும், புரட்டும்’ பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல : மு.க.ஸ்டாலின்..

November 23, 2019 admin 0

“அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் முன்னிலையில் சிறிதும் நாணமின்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பொறுப்புமிக்க […]

மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு

November 23, 2019 admin 0

மகாராஷ்டிர மாநிலத்தில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மகாராஷ்டிரத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில், […]

முரசொலி நிலம் குறித்து அவதூறாகப் பேசிய டாக்டர்.ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசனுக்கு தி.மு.க நோட்டீஸ்

November 22, 2019 admin 0

முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என தி.மு.க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முரசொலி நில விவகாரம் தொடர்பாக […]

மகாராஷ்டிரா மாநில முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே …

November 22, 2019 admin 0

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனையின் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. மஹாஷ்டிராவில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த பாஜக – சிவசேனா கூட்டணியானது தேர்தல் முடிவுக்குப் பிறகு, யார் முதலைவராவது […]

ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை: உச்சநீதிமன்றம்..

November 22, 2019 admin 0

ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் இறுதி விசாரணை குறித்து நவம்பர் 29ம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவு மற்றும் […]