தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயம் : முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..

November 28, 2019 admin 0

தமிழகத்தின் 35வது மாவட்டமாக உதயமானது திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் தனியார் பள்ளியில் நடைபெறும் விழாவில் புதிய மாவட்ட பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக […]

தரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..

November 27, 2019 admin 0

இந்திய அளவில் தரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய உணவு பாதுகாப்பு( fssaiindia) அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவு பொருட்கள் தயாரிப்பு & காலாவதி தொடர்பாக பொய்யான லேபிள்கள் ஒட்டப்படுவதில் தமிழகமே முதலிடம் […]

பெண்குழந்தைகளுக்கு எல்கேஜி முதல் பிஎச்டி படிப்பு வரை இலவச கல்வி : பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு..

November 27, 2019 admin 0

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு, பெண்களுக்கு எல்கேஜி முதல் பிஎச்டி படிப்பு வரை கல்வி இலவசம் என்று இன்று அறிவித்துள்ளது. மாணவிகளின் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி […]

ரஜினியின் தர்பார் திரைப்பட ‘ முதல் பாடல் “சும்மா கிழி’ வெளியீடு…

November 27, 2019 admin 0

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் ‘சும்மா கிழி’ வெளியிடப்பட்டது! ‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் […]

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்., துணை முதல்வர் பதவி, காங்., சபாநாயகர் பதவி?..

November 27, 2019 admin 0

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளன. […]

மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..

November 27, 2019 admin 0

ஆன்லைன் வவுச்சர்கள், வெளிநாட்டு பயணங்கள், தேவைப்பட்டால் பெண்களுடன் உல்லாசம் என மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் பற்றி பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், பெட்ரோ கார்டுகள், ஆன்லைன் ஷாப்பிங்குக்குத் […]

பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ..

November 27, 2019 admin 0

இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது […]

பள்ளி தொடங்கும் முன் தினமும் 15 நிமிட உடற்பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

November 27, 2019 admin 0

பள்ளி தொடங்குவதற்கு முன்னால் மாணவர்கள் 15 நிமிட உடற்பயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக […]

மகாராஷ்டிர விவகாரத்துக்கு 3 பேர் தான் பொறுப்பு: நீதிமன்றத்தில் சிதம்பரம் பேட்டி..

November 27, 2019 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு டிசம்பர் 11-ம் தேதி வரை காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. […]

மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா..

November 26, 2019 admin 0

மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஆட்சியை தொடர்வதற்கான பலம் தங்களிடம் இல்லை என்று பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளிக்க […]